வியாழன், 25 ஜூலை, 2013

என் முதல் மாடி வீட்டு தோட்டம்

 நான் சாப்ட்வேர் துறையில் வேலை செய்கிறேன். சொந்த ஊர் மதுரை.
வீட்டு காய்கறி தோட்டம் அமைப்பதில் மிகுந்த ஆர்வதால் வீட்டு மாடியில் சிறிய தோட்டம் அமைத்துள்ளேன்.
திரு.நம்மாழ்வார் அவர்களின் கருத்துக்களை பெற்று 25 க்கும்மேற்பட்ட காய்கறி மற்றும் செடி கொடிகள் வளர்கிறேன்.
எனது அனுபவத்தை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்,
நன்றி, மீண்டும் அடுத்த Blog இல் சந்திக்கிறேன்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக