வெள்ளி, 26 ஜூலை, 2013

வெண்டை செடி (லேடீஸ் பிங்கர்)

என் வீட்டில் காய்ந்த முதல் வெண்டைக்காய். இயற்கை உரங்கள் மட்டும் பயன்படுதுக்கிறேன்.
 வாரத்திற்கு இருமுறை மட்டுமே பூக்கள் பூத்து வளர்கின்றன.1 கருத்து: